ஓடிவிளையாடு பாப்பா (திரைப்படம்)

ஓடி விளையாடு பாப்பா 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. என். பாலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ஓடி விளையாடு பாப்பா
இயக்கம்டி. என். பாலு
தயாரிப்புகே. பி. கந்தவேலு
கே. பி. கே. பிலிம்ஸ்
இசைஇளையராஜா
வேதா
நடிப்புஸ்ரீகாந்த்
ஸ்ரீபிரியா
வெளியீடுஅக்டோபர் 7, 1977
நீளம்3993 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்