ஓட்டுநர் உரிமம்


ஓட்டுநர் உரிமம் பழகுநர் உரிமம் பெற்ற நபர், அது பெற்ற நாளில் இருந்து 30 நாட்கள் முடிவடைந்த பின், அடுத்தடுத்த 6 மாத காலத்துக்குள் படிவம் 4 அல்லது படிவம் 5 (ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி மூலம் பெறுபவர்களுக்கு) பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்தொகு

1. பழகுநர் உரிமம் 2. வாகனம் மற்றும் அதற்கான ஆவணங்கள் 3. பிறர் வாகனம் என்றால் அவர்களின் ஒப்புதல் கடிதம் 4. பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (4 எண்ணிக்கை)

கட்டணம்தொகு

ரூ.250 கட்டப்பட்ட உரிமம்

சேவைக்கட்டணம்தொகு

தனி வாகனங்களுக்கு ரூ.50 போக்குவரத்து வாகனங்களுக்கு ரூ.100

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓட்டுநர்_உரிமம்&oldid=3177873" இருந்து மீள்விக்கப்பட்டது