ஒரியன் (உடுத்தொகுதி)

(ஓரியன் (விண்மீன் குழாம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஒரியன் (விண்மீன் குழு) ஆனது வான் மத்திய ரேகையில் அமைந்துள்ளதும் கண்ணால் பார்க்கக்கூடியதுமான ஓர் உடுத்தொகுதி ஆகும்.[1] கவனத்தை ஈர்க்கின்றதும் அங்கீகரிக்கப்பட்டதுமான இரவு வானில் தென்படும் விண்மீன் குழாம்களில் இதுவும் ஒன்று. கிரேக்கப் புராணங்களில் கூறப்படும் வேட்டைக்காரனான ஒரியன் என்பவனின் பெயரில் இருந்தே இப்பெயர் இவ்வுடுத்தொகுதிக்கு இடப்பட்டது. வானத்தில் இரவு நேரத்தில் மூன்று நட்சத்திரங்கள் வரிசையாக இருப்பதை நாம் காணலாம். இந்த அடையாளம் நாம் ஓரியன் விண்மீன் கூட்டம் ஆகும்.

Orion
ஒரியன்
விண்மீன் கூட்டம்
Orion
ஒரியன் இல் உள்ள விண்மீன்கள்
சுருக்கம்Ori
GenitiveOrionis
ஒலிப்பு/ɒˈr.ən/
அடையாளக் குறியீடுOrion, the Hunter
வல எழுச்சி கோணம்5 h
நடுவரை விலக்கம்+5°
கால்வட்டம்NQ1
பரப்பளவு594 sq. deg. (26th)
முக்கிய விண்மீன்கள்7
பேயர்/ஃபிளேஸ்டெட் குறியீடு
81
புறவெளிக் கோள்களுடைய விண்மீன்கள்10
> 3.00m ஒளிமிகுந்த விண்மீன்கள்8
10.00 பார்செக் தூரத்திற்குள் உள்ள விண்மீன்கள்8
ஒளிமிகுந்த விண்மீன்Rigel (β Ori) (0.12m)
மிக அருகிலுள்ள விண்மீண்GJ 3379
(17.51 ly, 5.37 pc)
Messier objects3
எரிகல் பொழிவுOrionids
Chi Orionids
அருகிலுள்ள
விண்மீன் கூட்டங்கள்
Gemini
Taurus
Eridanus
Lepus
Monoceros
Visible at latitudes between +85° and −75°.
January மாதத்தில் 21:00 (மாலை 9.00) மணிக்கு தெளிவாகக் காணலாம்.
click on to see large image
click on to see large image


உசாத்துணை தொகு

  1. Dolan, Chris. "Orion". Archived from the original on 2011-11-28. பார்க்கப்பட்ட நாள் 2011-11-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரியன்_(உடுத்தொகுதி)&oldid=3546974" இலிருந்து மீள்விக்கப்பட்டது