ஓவியக் காட்சியகம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஓவியங்களைச் சிறப்பாக காட்சிசெய்யும் இடம் ஓவியக் காட்சியகம் ஆகும். வரை அல்லது தீட்டு சித்திரங்களே பெரும்பாலும் காட்சிப்படுத்தப்பட்டாலும், சிற்பங்கள், நிழற்படங்கள், வரைபடங்கள், கலைப் பொருட்கள் ஆகியனவும் காட்சிப்படுத்தப்படுவது உண்டு. ஓவியரின் படைப்புக்களைப் பொது மக்களுக்கு எடுத்துச் செல்ல ஓவியக் காட்சியகங்கள் உதவுகின்றன.