ஔசுபூர்கு

ஔக்சுபூர்கு (இடாய்ச்சு மொழி: Augsburg டாய்ச்சு ஒலிப்பு: [ˈʔaʊ̯ksbʊʁk]  ( கேட்க)) என்பது செருமானியிலுள்ள பவேரியாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள ஒரு நகரம் ஆகும். இதன் பரப்பளவு 146.93 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கட்தொகை ஏறத்தாழ 263,646 ஆகும். இது பவேரியாவிலேயே மூன்றாவது பெரிய நகரம் ஆகும். இது கடல்மட்டத்தில் இருந்து 446-561 மீ. உயரத்தில் உள்ளது.

ஔசுபூர்கு
ஔக்சுபூர்கு மாநகர் மன்றமும் பிற வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடங்களும்
ஔக்சுபூர்கு மாநகர் மன்றமும் பிற வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடங்களும்
சின்னம் அமைவிடம்
ஔசுபூர்கு இன் சின்னம்
ஔசுபூர்கு is located in ஜெர்மனி
ஔசுபூர்கு
செயலாட்சி (நிருவாகம்)
நாடு இடாய்ச்சுலாந்து
மாநிலம் பவாரியா
நிரு. பிரிவு சுவாபியா
மாவட்டம் Urban district
நகர முதல்வர் குர்ட் கிரிப்ல் (CSU)
அடிப்படைத் தரவுகள்
பரப்பளவு 146.93 ச.கி.மீ (56.7 ச.மை)
ஏற்றம் 495 m  (1624 ft)
மக்கட்தொகை 2,78,437  (31 திசம்பர் 2013)
 - அடர்த்தி 1,895 /km² (4,908 /sq mi)
வேறு தகவல்கள்
நேர வலயம் ஒஅநே+1/ஒஅநே+2
வாகன அனுமதி இலக்கம் A
அஞ்சல் குறியீடுs 86150–86199
Area code 0821

உசாத்துணைகள்தொகு

  • Die Chroniken der schwäbischen Städte, Augsburg, (Leipzig, 1865–1896). (செருமன் மொழி)
  • Werner, Geschichte der Stadt Augsburg, (Augsburg, 1900). (செருமன் மொழி)
  • Lewis, "The Roman Antiquities of Augsburg and Ratisbon", in volume xlviii, Archæological Journal, (London, 1891). (ஆங்கில மொழியில்)
  • Michael Schulze, Augsburg in one day. A city tour Lehmstedt Verlag, Leipzig 2015, ISBN 978-3957970176. (ஆங்கில மொழியில்)

வெளியிணைப்புகள்தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஔசுபூர்கு&oldid=3461717" இருந்து மீள்விக்கப்பட்டது