கக்கன் (திரைப்படம்)

கக்கன் Kakkan 2023 இல் வெளிவந்த இந்தியத் தமிழ் திரைப்படமாகும். இந்த வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் ஜோசப் பேபி, குமார் மணிகண்டன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் அரசியல்வாதி பி. கக்கனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. 2023 ஆகத்து 25 அன்று வெளியிடப்பட்டது.[1]

கக்கன்
Theatrical release poster
இயக்கம்பிரபு மணிகண்டன்
தயாரிப்புசோசப் பேபி
நடிப்பு
  • சோசப் பேபி
  • குமார் மணிகண்டன்
வெளியீடுஆகத்து 25, 2023 (2023-08-25)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு
  • சோசப் பேபி
  • குமார் மணிகண்டன்

தயாரிப்பு

தொகு

சூலை 2023 இல், கக்கனின் மகள் கஸ்தூரி பாய், கக்கனின் பேத்தி, ஐபிஎஸ் இராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்ட விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தின் ஒலிப்பதிவை வெளியிட்டார்.[2][3]

வரவேற்பு

தொகு

இப்படம் 2023 ஆகத்து 25 அன்று தமிழ்நாட்டின் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. விகடனில் இருந்து ஒரு விமர்சகர் படத்தின் அரசியல் அம்சங்களைப் பாராட்டினார். ஆனால் வரலாற்றுத் துல்லியம் குறித்து சந்தேகம் எழுப்பினார்.[4]

திரைப்படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு, தமிழக அரசு படத்திற்கு வரிவிலக்கு அளித்தது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "'Kakkan' biopic to hit screens shortly". dtnext.in (in ஆங்கிலம்). 2023-07-24. Archived from the original on 17 September 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-09-16.
  2. "Stalin releases Kakkan biopic trailer, audio". The Times of India. 2023-07-25 இம் மூலத்தில் இருந்து 27 July 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230727051739/https://timesofindia.indiatimes.com/city/chennai/stalin-releases-kakkan-biopic-trailer-audio/articleshow/102108426.cms?from=mdr. 
  3. "TN govt offers entertainment tax exemption for Kakkan biopic". dtnext.in (in ஆங்கிலம்). 2023-08-23. Archived from the original on 17 September 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-09-16.
  4. "கக்கன் விமர்சனம்: எளிமையான அரசியல் ஆளுமை; வாழ்க்கை வரலாறு சரியாகப் படமாக்கப்பட்டிருக்கிறதா?". ஆனந்த விகடன். 2023-08-27. Archived from the original on 1 September 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-09-16.
  5. "tn govt grants tax exemption for kakkan movie" (in en-IN). The Hindu. 2023-08-24 இம் மூலத்தில் இருந்து 26 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230826140936/https://www.thehindu.com/news/national/tamil-nadu/tn-govt-grants-tax-exemption-for-kakkan-movie/article67228426.ece. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கக்கன்_(திரைப்படம்)&oldid=4104573" இலிருந்து மீள்விக்கப்பட்டது