கங்காதர நெல்லூர் சட்டமன்றத் தொகுதி

இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி

கங்காதர நெல்லூர் சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியின் எண் 290 ஆகும். இது சித்தூர் மாவட்டத்தில் உள்ள 14 தொகுதிகளில் ஒன்று.[1] இது இந்திய பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியின்கீழ் உள்ளது.

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் தொகு

இத்தொகுதியில் வெதுருகுப்பம், கார்வேட்டிநகரம், பெனுமூர், ஸ்ரீரங்கராஜபுரம், கங்காதர நெல்லூர், பாலசமுத்திரம் ஆகிய மண்டலங்கள் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர் தொகு

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-13.