கங்காபூர் அணை
கங்காபூர் அணை, கோதாவரி ஆற்றின்கரையில் கட்டப்பட்டது. இது இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ளது.
கங்காபூர் அணை Gangapur Dam | |
---|---|
![]() கங்காபூர் அணையின் கோபுரம் | |
அதிகாரபூர்வ பெயர் | Gangapur Dam D01034 |
அமைவிடம் | நாசிக் |
திறந்தது | 1965[1] |
உரிமையாளர்(கள்) | மகாராஷ்டிர அரசு, இந்தியா |
அணையும் வழிகாலும் | |
தடுக்கப்படும் ஆறு | கோதாவரி ஆறு |
உயரம் | 36.59 m (120.0 ft) |
நீளம் | 3,902 m (12,802 ft) |
கொள் அளவு | 4,612 km3 (1,106 cu mi) |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 203,880 km3 (48,910 cu mi) |
மேற்பரப்பு பகுதி | 22,860 km2 (8,830 sq mi) |
இந்த அணையின் உயரம் 36.59 m (120.0 ft) ஆகும். இது 3,902 m (12,802 ft) நீளத்தைக் கொண்டது. இதில் 4,612 km3 (1,106 cu mi) அளவைக் கொண்டது. இதில் 215,880.00 km3 (51,792.37 cu mi) அளவுக்கு நீரை சேமிக்க முடியும்.[2]
இது நீர்ப்பாசனத்திற்கு பெரிதும் உதவுகிறது. இந்த அணையில் தேக்கப்படும் நீரைக் கொண்டு திராட்சைத் தோட்டங்களுக்கு நீர் இறைக்கின்றன. கிட்டத்தட்ட 25,000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள திராட்சைத் தோட்டங்கள் பயனடைகின்றன.[3]
சான்றுகள்தொகு
- ↑ "Gangapur D01034". ஏப்ரல் 12, 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. March 1, 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Specifications of large dams in India" (PDF). 2011-07-21 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-10-23 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ கங்காபூர் அணையை திறப்பதற்கு உழவர்கள் எதிர்ப்பு - டைம்ஸ் ஆப் இந்தியா