கடப்பாக்கம் பிடாரியம்மன் முத்தாலம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

கடப்பாக்கம் பிடாரியம்மன் முத்தாலம்மன் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், கடப்பாக்கம் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு பிடாரியம்மன் முத்தாலம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:காஞ்சிபுரம்
அமைவிடம்:கடப்பாக்கம், செய்யூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:செய்யூர்
மக்களவைத் தொகுதி:காஞ்சிபுரம்
கோயில் தகவல்
தாயார்:பிடாரி முத்தாலம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:ஆடித்திருவிழா
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் பிடாரி முத்தாலம்மன் சன்னதி உள்ளது. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1927-ஆம் ஆண்டின் அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படி அரசு நிருவாக அலுவலரால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஆடி மாதம் ஆடித்திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு