கடம்பூர் ராஜூ
கடம்பூர் ராஜூ 1959 ம் ஆண்டு மேமாதம் 30 ம் தேதி பிறந்தார்.அ.இ.அ.தி.மு.க கட்சியின் சார்பில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 2011 மற்றும் 2016 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று,சட்டமன்ற உறுப்பினராகவும்,தற்பொழுது தமிழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும் உள்ளார்.இவர் ஆசிரியர் பட்டயப்பயிற்சி முடித்து ஆசிரியராகவும் பணியாற்றி உள்ளார்.