கடுக்காய்
தாவர இனம்
கடுக்காய் | |
---|---|
![]() | |
கடுக்காய் மரம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | இருவித்திலைத் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | ரோசிதுகள் |
வரிசை: | Myrtales |
குடும்பம்: | Combretaceae |
பேரினம்: | Terminalia |
இனம்: | T. chebula |
இருசொற் பெயரீடு | |
Terminalia chebula Retz. | |
வேறு பெயர்கள் | |
Terminalia zelanica Van Heurck & Müll. Arg. |
கடுக்காய் (ஒலிப்பு (உதவி·தகவல்)) (Terminalia chebula) என்பது ஒருவகை மரமாகும் சித்த மருத்துவத்தில் மிகச்சிறந்த மருந்துப் பொருட்களில் இது ஒன்று.[1]திருக்குறுக்கைவீரட்டம் திருத்தலத்தின் தலமரமாக விளங்குவது கடுக்காய் மரமாகும்.[2]
மேற்கோள் தொகு
- ↑ திருக்கோயில் மரங்களின் மருத்துவப் பயன்கள், சு. திருஞானம். பக்.55
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2015-04-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150427075412/http://www.shaivam.org/sv/sv_kadukkay.htm.
வெளி இணைப்புகள் தொகு
- Haritaki In Ayurveda பரணிடப்பட்டது 2009-05-21 at the வந்தவழி இயந்திரம்
- Caldecott, Todd (2006). Ayurveda: The Divine Science of Life. Elsevier/Mosby. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7234-3410-7. Contains a detailed monograph on Terminalia chebula(Haritaki; Abhaya) as well as a discussion of health benefits and usage in clinical practice. Available online at http://www.toddcaldecott.com/index.php/herbs/learning-herbs/361-haritaki பரணிடப்பட்டது 2013-12-03 at the வந்தவழி இயந்திரம்