கடோலினியம் பாசுபைடு

வேதிச் சேர்மம்

கடோலினியம் பாசுபைடு (Gadolinium phosphide) என்பது GdP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கடோலினியமும் பாசுபரசும் சேர்ந்து கடோலினியம் பாசுபைடு உருவாகிறது.[1][2]

கடோலினியம் பாசுபைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
கடோலினியம் மோனோபாசுபைடு, பாசுபேனைலிடின்கட்டோலினியம்
இனங்காட்டிகள்
12024-79-2
EC number 234-696-4
InChI
  • InChI=1S/Gd.P
    Key: ZBYBPUTWLXQDMS-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82814
SMILES
  • [Gd]#P
பண்புகள்
GdP
வாய்ப்பாட்டு எடை 188.22 g·mol−1
தோற்றம் crystals
அடர்த்தி 6.68 கி/செ.மீ3
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

உயர் வெப்பநிலையில் கடோலினியமும் பாசுபரசும் வினைபுரிவதால் கனிமமயமாக்கல் மூலம் ஒற்றை படிகங்களை பெறலாம்.[3]

Gd + P → GdP

பண்புகள் தொகு

சோடியம் குளோரைடு கட்டமைப்பில் காணப்படும் கடோலினியம் பாசுபைடு 40 கிகாபாசுகல் அழுத்தத்தில் சீசியம் குளோரைடாக மாற்றமடைகிறது.[4]

Fm3m என்ற இடக்குழுவில் கடோலினியம் பாசுபைடு கனசதுர படிகத் திட்டத்தில் உருவாகிறது.[5][6]

கடோலினியம் பாசுபைடு எதிர்பெரோகாந்தப் பண்பை வெளிப்படுத்துகிறது.

பயன்கள் தொகு

ஒரு குறைக்கடத்தியாக உயர் சக்தி, உயர் அதிர்வெண் பயன்பாடுகளிலும் சீரொளி இருமுனையங்களிலும் பயன்படுகிறது.[1][7]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Gadolinium Phosphide" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 9 January 2022.
  2. "Characteristics of gadolinium monophosphide" (in en). Russian Journal of Inorganic Chemistry (British Library Lending Division with the cooperation of the Royal Society of Chemistry) 16 (Part 2): 940. 1971. https://www.google.ru/books/edition/Russian_Journal_of_Inorganic_Chemistry/qltHAQAAIAAJ?hl=en&gbpv=1&bsq=gadolinium+phosphide+GdP&dq=gadolinium+phosphide+GdP&printsec=frontcover. பார்த்த நாள்: 9 January 2022. 
  3. Li, D. X.; Haga, Y.; Shida, H.; Suzuki, T.; Kwon, Y. S. (15 October 1996). "Electrical transport properties of semimetallic GdX single crystals (X=P, As, Sb, and Bi)". Physical Review B 54 (15): 10483–10491. doi:10.1103/PhysRevB.54.10483. https://journals.aps.org/prb/abstract/10.1103/PhysRevB.54.10483. பார்த்த நாள்: 9 January 2022. 
  4. Adachi, Takafumi; Shirotani, Ichimin; Hayashi, Junichi; Shimomura, Osamu (28 December 1998). "Phase transitions of lanthanide monophosphides with NaCl-type structure at high pressures" (in en). Physics Letters A 250 (4): 389–393. doi:10.1016/S0375-9601(98)00840-8. பன்னாட்டுத் தர தொடர் எண்:0375-9601. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0375960198008408?via%3Dihub. பார்த்த நாள்: 9 January 2022. 
  5. "Gadolinium Phosphide GdP". materialsproject.org. பார்க்கப்பட்ட நாள் 9 January 2022.
  6. Donnay, Joseph Désiré Hubert (1978) (in en). Crystal Data: Inorganic compounds 1967-1969. National Bureau of Standards. பக். 75. https://www.google.ru/books/edition/Crystal_Data_Inorganic_compounds_1967_19/QZkhAQAAMAAJ?hl=en&gbpv=1&bsq=gadolinium+phosphide+GdP&dq=gadolinium+phosphide+GdP&printsec=frontcover. பார்த்த நாள்: 9 January 2022. 
  7. Lone, Ikram Un Nabi; Sirajuddeen, M. Mohamed Sheik; Khalid, Saubia; Raza, Hafiz Hamid (May 2021). "First-Principles Study on Electronic, Magnetic, Optical, Mechanical, and Thermodynamic Properties of Semiconducting Gadolinium Phosphide in GGA, GGA+U, mBJ, GGA+SOC and GGA+SOC+U approaches". Journal of Superconductivity and Novel Magnetism 34 (5): 1523–1538. doi:10.1007/s10948-021-05877-z. https://www.researchgate.net/publication/350617765_First-Principles_Study_on_Electronic_Magnetic_Optical_Mechanical_and_Thermodynamic_Properties_of_Semiconducting_Gadolinium_Phosphide_in_GGA_GGAU_mBJ_GGASOC_and_GGASOCU_approaches. பார்த்த நாள்: 9 January 2022. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடோலினியம்_பாசுபைடு&oldid=3384266" இலிருந்து மீள்விக்கப்பட்டது