கட்கர் கலன்
கட்கர் கலன் (Khatkar Kalan) இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் சாகித் பகத் சிங் நகர் மாவட்டத்தில் அமைந்த ஊர் ஆகும். இந்த ஊரில் இந்திய விடுதலை இயக்க வீரர் பகத் சிங்கின் நினைவிட அருங்காட்சியகம் 2009-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[2][3][3]இந்த அருங்காட்சியகத்தில் பகத் சிங் உடலை எரித்த சாம்பலின் ஒரு பகுதி மற்றும் அவர் இறுதியாக அணிந்த ஆடைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அருங்காட்சியகத்தில் பகத் சிங் இறக்கம் போது கையில் வைத்திருந்த, (பகத் சிங்கின் கையொப்பமிட்ட) பகவத் கீதை] நூலின் நகல் ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.[4][5]
கட்கர் கலன் | |
---|---|
ஊர் | |
ஆள்கூறுகள்: 31°07′00″N 76°08′00″E / 31.1167°N 76.1333°E | |
நாடு | ![]() |
மாநிலம் | பஞ்சாப் |
மாவட்டம் | சாகித் பகத் சிங் நகர் |
மொழிகள் | |
• அலுவல் மொழி | பஞ்சாபி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 144512[1] |
வாகனப் பதிவு | PB-32 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Nawanshahr district pin codes". Archived from the original on 2016-03-03. Retrieved 2022-03-12.
- ↑ "Bhagat Singh memorial in native village gets go ahead". Indo-Asian News Service. 30 January 2009 இம் மூலத்தில் இருந்து 1 October 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151001150011/http://www.thaindian.com/newsportal/uncategorized/bhagat-singh-memorial-in-native-village-gets-go-ahead_100149026.html. பார்த்த நாள்: 22 March 2011.
- ↑ 3.0 3.1 Dhaliwal, Sarbjit; Amarjit Thind (23 March 2011). "Policemen make a beeline for museum". The Tribune (India) இம் மூலத்தில் இருந்து 1 October 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151001150359/http://www.tribuneindia.com/2011/20110323/punjab.htm. பார்த்த நாள்: 29 October 2011.
- ↑ "Chapter XIV (f)". Gazetteer Jalandhar. Department of Revenue, Rehabilitation and Disaster Management, Government of Punjab. Archived from the original on 1 October 2015. Retrieved 21 October 2011.
- ↑ "Chapter XV". Gazetteer Nawanshahr. Department of Revenue, Rehabilitation and Disaster Management, Government of Punjab. Archived from the original on 1 October 2015. Retrieved 21 October 2011.