கட்டக் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (ஒடிசா)
கட்டக் சட்டமன்றத் தொகுதி, இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது ஒடிசாவிலுள்ள 21 தொகுதிகளில் ஒன்று.[1]
உட்பட்ட பகுதிகள்
தொகுஇத்தொகுதியில் ஒடிசா சட்டமன்றத்திற்கான ஏழு தொகுதிகள் உள்ளன.[1] அவை:
- பஃடம்பா சட்டமன்றத் தொகுதி (87)
- பாங்கீ சட்டமன்றத் தொகுதி (88)
- ஆடகஃட் சட்டமன்றத் தொகுதி (89)
- பாரபாட்டி கட்டக் சட்டமன்றத் தொகுதி (90)
- சவுத்வார் கட்டக் சட்டமன்றத் தொகுதி (91)
- கட்டக் சதர் சட்டமன்றத் தொகுதி (93) [தனி - தலித்]
- கண்டபஃடா சட்டமன்றத் தொகுதி (120)
நாடாளுமன்ற உறுப்பினர்
தொகு- 2014: பர்த்ருஹரி மகதப் (பிஜு ஜனதா தளம்)[2]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "இந்திய மக்களவைத் தொகுதிகளும், மாநிலங்களின் சட்டமன்றத் தொகுதிகளும் - மாநில, மாவட்ட உட்பிரிவுகளுடன் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-04.
- ↑ http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=225 பரணிடப்பட்டது 2011-12-04 at the வந்தவழி இயந்திரம் உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை