கத்திப்பூடி

(கட்டிபிடி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கத்திப்பூடி(Kattipudi) என்பது இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும்.

Kattipudi
கத்திப்பூடி
கிராமம்
Kattipudi is located in ஆந்திரப் பிரதேசம்
Kattipudi
Kattipudi
ஆந்திரப்பிரதேசம் இந்தியாவில் அமைவிடம்
Kattipudi is located in இந்தியா
Kattipudi
Kattipudi
Kattipudi (இந்தியா)
ஆள்கூறுகள்: 17°15′0″N 82°20′0″E / 17.25000°N 82.33333°E / 17.25000; 82.33333
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப்பிரதேசம்
மாவட்டம்கிழக்கு கோதாவரி
ஏற்றம்47 m (154 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்10,680
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுAP
கடற்கரை0 கிலோமீட்டர்கள் (0 mi)

நிலவியல் தொகு

பிரதான கிராமம் 17°15′0″N 82°20′0″E / 17.25000°N 82.33333°E / 17.25000; 82.33333 என்ற ஆள்கூறில் அமைந்துள்ளது. இக்கிராமம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 47 மீ. உயரத்தில் உள்ளது.[1]

கத்திப்பூடியில் தேசிய நெடுஞ்சாலை 216 துவங்குகிறது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கத்திப்பூடி&oldid=3496530" இலிருந்து மீள்விக்கப்பட்டது