கணித தீபிகை

கணித தீபிகை ஒரு தமிழ் எண்கணித நூல். இது பந்துலு ராமசாமி நாயக்கரால் எழுதப்பட்டு 1825 இல் பதிக்கப்பட்டது. இவரே தமிழ் எண்களில் சுழிக் குறியீட்டை முதலில் பயன்படுத்தியவர்களில் ஒருவர். அதாவது முன்னர் ௰ என்று தமிழ் எண்களில் 10 குறிப்பிடப்பட்டு வந்தது, இவர் அதை க௦ என்று மாற்றினார்.[1]

மேற்கோள்கள்தொகு

  1. த. செந்தில்பாபு. (2008). அறிவியலும் தமிழ்ச்சமூகமும் - சில கேள்விகள். புது விசை. [1]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கணித_தீபிகை&oldid=1522393" இருந்து மீள்விக்கப்பட்டது