கணினி வன்பொருள்

ஒரு கணினி, கணினி வன்பொருள்களின் பல்வேறு இருப்புக் கூறுகளால் ஆனது. அதன் மீது ஒரு இயங்குதள அமைப்பு மற்றும் இயக்கபவரின் விருப்ப செயல்பாடுகளைச் செய்வதற்கான மென்பொருளும் நிறுவப்பட்டுள்ளது.

தனிப்பட்ட கணினி பல்வேறு வடிவக் காரணிகளுடன் கிடைக்கப்பெற்றாலும் ஒரு வழக்கமான தனிப்பட்ட கணினி செங்குத்து கோபுர வடிவிலான பெட்டி மற்றும் பின்வரும் பாகங்களை உள்ளடக்கியிருக்கிறது.

தனிப்பட்ட கணினியில் வன்பொருள்: 1. கணினித்திரை 2. மதர்போர்ட் 3. சி.பி.யு. 4.ரேம் நினைவகம் 5. விரிவாக்க கார்ட் 6. மின் அமைப்பு 7. சி.டி.ரோம் டிரைவ் 8.வன் தகடு 9. விசைப்பலகை 10. மௌஸ்

[1][2][3]

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Parts of computer". Microsoft. Archived from the original on 27 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 5 திசம்பர் 2013.
  2. Gilster, Ron (2001). PC hardware : a beginner's guide. Internet Archive. New York; London : McGraw-Hill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07-212990-8.
  3. von Neumann, John (30 சூன் 1945). First Draft of a Report on the EDVAC (PDF) (Report). University of Pennsylvania. Contract No. W-670-ORD-4926. Archived from the original (PDF) on 9 ஆகத்து 2013. பார்க்கப்பட்ட நாள் 6 திசம்பர் 2013.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணினி_வன்பொருள்&oldid=3889792" இலிருந்து மீள்விக்கப்பட்டது