கண்ணன் ஒரு கைக்குழந்தை

கண்ணன் ஒரு கைக்குழந்தை 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். வெங்கடேஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சுமித்ரா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

கண்ணன் ஒரு கைக்குழந்தை
இயக்கம்என். வெங்கடேஷ்
தயாரிப்புதிருப்பூர் மணி
விவேகானந்தா பிக்சர்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புசிவகுமார்
சுமித்ரா
வெளியீடுசெப்டம்பர் 8, 1978
நீளம்3632 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. Dharap, B. V. (1978). Indian Films. Motion Picture Enterprises. p. 320. Archived from the original on 27 October 2023. பார்க்கப்பட்ட நாள் 27 October 2023.
  2. "ஆச்சியுடன் ஒப்பிட உலகில் ஒருவர் கூட இல்லை!- மனோரமா குறித்து நடிகர் சத்யராஜ் உருக்கம்" (in ta). இந்து தமிழ் திசை. 12 October 2015 இம் மூலத்தில் இருந்து 12 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210612042520/https://www.hindutamil.in/news/tamilnadu/61667-.html. 
  3. "Cine Biography: Sathyaraj (Part-1)". Dinakaran. 8 August 2000 இம் மூலத்தில் இருந்து 4 August 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030804004444/http://www.dinakaran.com/cinema/english/cinebio/08-08-00/sathyara.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணன்_ஒரு_கைக்குழந்தை&oldid=3946810" இலிருந்து மீள்விக்கப்பட்டது