கண்ணன் கருணை

கண்ணன் கருணை1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். டி. ராம்ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

கண்ணன் கருணை
இயக்கம்என். டி. ராமராவ்
தயாரிப்புதிருவிக்ரமராவ்
என். டி. ஏ. பிரைவேட் லிமிடெட்
இசைஎஸ். வி. வெங்கட்ராமன்
நடிப்புஎன். டி. ராமராவ்
கே. ஆர். விஜயா
வெளியீடுசூன் 16, 1971
ஓட்டம்.
நீளம்4874 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணன்_கருணை&oldid=2601868" இருந்து மீள்விக்கப்பட்டது