கண்ணில் தெரியும் கதைகள்

கண்ணில் தெரியும் கதைகள் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத் பாபு, ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

கண்ணில் தெரியும் கதைகள்
இயக்கம்தேவராஜ்-மோகன்
தயாரிப்புஏ. எல். ராகவன்
ராஜ மீனாட்சி பிலிம்
இசைஇளையராஜா
சங்கர் கணேஷ்
ஜி. கே. வெங்கடேஷ்
கே. வி. மகாதேவன்
அகத்தியர்
நடிப்புசரத் பாபு
ஸ்ரீபிரியா
வெளியீடுமார்ச்சு 14, 1980
நீளம்3742 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

படக்குழுதொகு

  • மூலக்கதை - கிருஷ்ணா ஆலனஹள்ளி
  • வசனம் - அழகாபுரி அழகப்பன், அமுதவன்
  • பாடல்கள் - கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம், வாசுகிநாதன்
  • பின்னணி பாடகர்கள் - டி. எம். சௌந்திரராஜன், எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஏ. எல். ராகவன், பி. சுசீலா, எஸ். ஜானகி, ஜக்கி, வாணி ஜெயராம், எஸ். பி. சைலஜா, சசிரேகா
  • ஒப்பனை - எம். சபாபதி, சஞ்சீவி, சம்பத், உமாசங்கர்.
  • உடைகள் - ஏ. டி. கலியமூர்த்தி, சி. கே. கண்ணன்
  • நடனம் - ஏ. கே. சோப்ரா
  • எடிட்டிங் - டி. கிருஷ்ணா (உதவி - கே. ஜி. நரசிம்மன், துரை)
  • ஒளிப்பதிவு - மார்க்கஸ் பார்ட்லே
  • உதவி இயக்குனர் - மேலூர் கோபி, ஜெயம்கொண்டான், எம். சி. சுப்பிரமணியம்
  • இசை- சங்கர் கணேஷ், ஜி. கே. வெங்கடேஷ், இளையராஜா, கே. வி. மகாதேவன், அகத்தியர்
  • இயக்குனர் - தேவராஜ் மோகன்

பாடல்கள்தொகு

ஒலிப்பதிவு ஐந்து பாடல்களைக் கொண்டுள்ளது. கே.வி.மகாதேவன் , ஜி.கே.வெங்கடேஷ் , சங்கர் கணேஷ் , அகத்தியார் மற்றும் இளையராஜா ஆகியோர் தலா ஒரு பாடலுக்கு இசையமைத்தனர். மோகனம் என்று அழைக்கப்படும் கர்நாடக ராகத்தில் "நான் ஓரு பொன்னோவியம்" பாடல் அமைக்கப்பட்டுள்ளது .

பாடல் இசை பாடியவர்கள் வரிகள் பாடல் அளவு
"நான் ஒரு பொன்னோவியம்" இளையராஜா எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி மற்றும் பி. சுசீலா புலமைப்பித்தன்
"நான் உன்ன நினைச்சேன்" சங்கர் கணேஷ் எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் மற்றும் ஜிக்கி வாலி
"ஒன்னு ரண்டு மூனு" அகத்தியர் எஸ். பி. சைலஜா மற்றும் பி. ௭ஸ். சசிரேகா வாசுகிநாதன்
"வேட்டைக்காரன்" கே.வி.மகாதேவன் டி. எம். சௌந்தரராஜன் கண்ணதாசன்
"நான் பார்த்த ரதிதேவி" ஜி.கே.வெங்கடேஷ் ஏ.எல்.ராகவன் முத்துலிங்கம்

மேற்கோள்கள்தொகு