கண்ணோடு காண்பதெல்லாம் (திரைப்படம்)

பிரபு சாலமன் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(கண்ணோடு காண்பதெல்லாம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கண்ணோடு காண்பதெல்லாம் (Kannodu Kanbathellam) என்பது 1999 -ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். பிரபு சாலமன் இயக்கத்தில் அர்ஜுன், சோனாலி பண்டர், சுசேந்திரா மற்றும் ருச்சிதா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் தேவா படத்திற்கு இசையமைத்திருந்தார்.[1][2]

கண்ணோடு காண்பதெல்லாம்
இயக்கம்பிரபு சாலமன்
தயாரிப்புகே. பிரபாகர்
கதைஎம். ரவி (வசனம்)
திரைக்கதைபிரபு சாலமன்
இசைதேவா
நடிப்புஅர்ஜுன்
சோனாலி பண்டர்
சுசேந்திரா
ருச்சிதா
ஒளிப்பதிவுரமேஷ்
படத்தொகுப்புஆர். சிறீதர்
கலையகம்அன்பாலயா திரைப்படங்கள்
விநியோகம்அன்பாலயா திரைப்படங்கள்
வெளியீடு13 ஆகஸ்ட் 1999
ஓட்டம்124 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

கதாப்பாத்திரம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Kannodu Kanbathellam (Original Motion Picture Soundtrack)". Apple Music. 15 February 1999. Archived from the original on 17 May 2023. பார்க்கப்பட்ட நாள் 17 May 2023.
  2. "Kannodu Kanbathellam / Barani". AVDigital. Archived from the original on 18 May 2023. பார்க்கப்பட்ட நாள் 17 May 2023.

வெளி இணைப்புகள்

தொகு