கண்மணி ராஜா

கண்மணி ராஜா 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், இலட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

கண்மணி ராஜா
இயக்கம்தேவராஜ்-மோகன்
தயாரிப்புபி. வி. சங்கரன்
மதுவேல் மூவீஸ்
ஆறுமுகம்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவகுமார்
இலட்சுமி
வெளியீடுமார்ச்சு 23, 1974
நீளம்3994 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்மணி_ராஜா&oldid=3173537" இருந்து மீள்விக்கப்பட்டது