கதலை (Sisal) அல்லது (AGAVE SISALANA) என்ற இந்த தாவரம் ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இத்தாவரத்தின் பூர்வீகம் தெற்கு மெக்சிக்கோவாக இருந்தாலும் பல நாடுகளில் பயிரிடப்படுகிறது. இதன் கனியிலிருந்து கிடைக்கும் இழை பல வகைகளிலும் பயன்படுகிறது. இதன் தண்டுப் பாகத்திலிருந்து கிடைக்கும் நார் போன்ற பகுதி சணல் உற்பத்திக்கு பயன்படுகிறது. கயிறு தயாரிப்பில் இத்தாவரம் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும் காகிதம், தரைவிரிப்பு, மிதியடி போன்றவையும் உற்பத்தி செய்ய பயன்படுகிறது.[2]

Sisal
கதலை
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. sisalana
இருசொற் பெயரீடு
Agave sisalana
Perrine
வேறு பெயர்கள் [1]
  • Agave amaniensis Trel. & Nowell
  • Agave rigida var. sisalana (Perrine) Engelm.
  • Agave segurae D.Guillot & P.Van der Meer
  • Agave sisalana var. armata Trel.
  • Agave sisalana f. armata (Trel.) Trel.

மேற்கோள்கள் தொகு

  1. "The Plant List, Agave sisalana". Archived from the original on 2019-10-30. பார்க்கப்பட்ட நாள் 2016-02-19.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-10-30. பார்க்கப்பட்ட நாள் 2016-02-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதலை&oldid=3928497" இலிருந்து மீள்விக்கப்பட்டது