கதிர் ஆனந்த்

தமிழக அரசியல்வாதி

கதிர் ஆனந்த் (D. M. Kathir Anand) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், 17வது நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், வேலூர் மக்களவைத் தொகுதியில், திராவிட முன்னேற்ற கழகம் வேட்பாளராகப் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் பொருளாளருமான துரைமுருகனின் மகனும் ஆவார்.[1]

து. மு. கதிர் ஆனந்த்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
9 ஆகத்து 2019
முன்னையவர்பி. செங்குட்டுவன்
தொகுதிவேலூர் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
பெற்றோர்துரைமுருகன்

பாராளுமன்றத் தேர்தல்

தொகு
ஆண்டு தேர்தல் கட்சி தொகுதி முடிவு பெற்ற வாக்குகள் வாக்கு %
2019 பதினேழாவது மக்களவை திராவிட முன்னேற்றக் கழகம் வேலூர் மக்களவைத் தொகுதி வெற்றி 4,85,340 47.3%
2024 பதினெட்டாவது மக்களவை திராவிட முன்னேற்றக் கழகம் வேலூர் மக்களவைத் தொகுதி வெற்றி 5,68,692 50.4%

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிர்_ஆனந்த்&oldid=3995907" இலிருந்து மீள்விக்கப்பட்டது