கத்தூரி மஞ்சள்

கத்தூரி மஞ்சள்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Monocots
வரிசை:
Zingiberales
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. aromatica
இருசொற் பெயரீடு
Curcuma aromatica
Salisb.

கத்தூரி மஞ்சள் (கஸ்தூரி மஞ்சள், Curcuma aromatica) என்பது பூமிக்கடியில் விளையும் கிழங்கு வகையைச் சேர்ந்த ஒரு மருத்துவ மூலிகை ஆகும்.[1] இது தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் பொதுவாகக் கிடைக்கக்கூடிய மஞ்சள் ஆகும்.

மருத்துவப் பயன்கள்

தொகு

சொறி, சிரங்கு, வியர்வை நாற்றத்திற்கு மேல் பூச்சு. மேனி பளபளக்கவும், உடலிலுள்ள சிறு சிறு உரோமங்களை அகற்றவும் பயன்படுத்தப்படும் சாதனம்.

மேற்கோள்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Curcuma aromatica
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கத்தூரி_மஞ்சள்&oldid=3539022" இலிருந்து மீள்விக்கப்பட்டது