கந்தர்வகோட்டை வட்டம்

கந்தர்வகோட்டை வட்டம் , தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பதினோரு வட்டங்களில் ஒன்றாகும். [1]இந்த வட்டத்தின் தலைமையகமாக கந்தர்வகோட்டை சிற்றூர் உள்ளது.

இந்த வட்டத்தில் புதுநகர், கல்லாக்கோட்டை, கந்தர்வகோட்டை என 3 உள்வட்டங்களும், 37 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2]

கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கந்தர்வகோட்டை_வட்டம்&oldid=2725084" இலிருந்து மீள்விக்கப்பட்டது