கனல் தெறிக்கும் தொண்டை ஓசனிச்சிட்டு

கனல் தெறிக்கும் தொண்டை ஓசனிச்சிட்டு
Paraiso del Quetzal, Costa Rica
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Panterpe

Cabanis & Heine, 1860
இனம்:
P. insignis
இருசொற் பெயரீடு
Panterpe insignis
Cabanis & Heine, 1860

கனல் தெறிக்கும் தொண்டை ஓசனிச்சிட்டு (fiery-throated hummingbird, Panterpe insignis) என்பது கோஸ்ட்டா ரிக்கா மலைகளிலும் மேற்கு பனாமாவிலும் மாத்திரம் குஞ்சு பொறிக்கும் நடுத்தர அளவு ஓசனிச்சிட்டு ஆகும். இது "பந்ரேபே" பேரினத்தைச் சேர்ந்த ஒரேயொரு அங்கத்துவப் பறவையாகும்.

இப்பறவைகள் 11 செ.மீ நீளமும், 5.7 கிராம் நிறையும் உடையன. இவற்றுக்கு நேரான கருப்பு அலகும் மங்கிய பாதங்களும் உள்ளன.

உசாத்துணை தொகு

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Panterpe insignis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)

வெளி இணைப்புகள் தொகு