கனா காணும் காலங்கள்

கனா காணும் காலங்கள் என்பது 30 அக்டோபர் 2006 முதல் 7 சூன் 2013 ஆம் ஆண்டு வரை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விடலைப் பருவ, காதல் நகைச்சுவை தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2][3][4][5]

கனா காணும் காலங்கள்
வகைவிடலைப் பருவ
காதல்
நகைச்சுவை
நாடகத் தொடர்
எழுத்து
  • கதை
    பிரம்மா
    எஸ். இராமர் கிரிவாசன்
  • திரைக்கதை
    பிரம்மா
    எஸ். இராமர் கிரிவாசன்
  • வசனம் பிரம்மா
    எஸ். இராமர் கிரிவாசன்
    சா.‌முரளி மனோகர்
    சீபா பிரபு
இயக்கம்
  • பருவம் 1
    ஆர்.‌ பிரபு கண்ணா
  • பருவம் 1- 2
    ரவி ராஜா
  • பருவம் 2
    (4 அத்தியாயங்கள்)
    ஜி. அன்பழகன்
நடிப்பு
முகப்பு இசை
  • பருவம் 1-2
    விஜய் ஆண்டனி
    (தலைப்பு பாடல்)
  • பருவம் 3
    ஹரி கிருஷ்ணன்
    (தலைப்பு பாடல்)
  • பருவம் 4
    பிரிட்டோ
    (தலைப்பு பாடல்)
  • சி. கே. கணேஷ் (பின்னணி இசை)
முகப்பிசை
  • 'கனவுகள் காணும் வயசாச்சு'
  • பாடகர்
    சி. சத்யா
    மாய
  • வரிகள்
    தேன்மொழி தாஸ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
அத்தியாயங்கள்725+
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்
  • பருவம் 1
    ராகவேஷ் அஸ்தானா
  • பருவம் 1 - 2
    ஆர்.இராஜேஸ்வரி
  • பருவம் 3 - 4
    ஆர். வெங்கடேஷ் பாபு
    பிரவீன் பென்னட்
ஒளிப்பதிவுஈ. மார்டின் ஜாய்
தொகுப்பு
  • ஏ. ஆர். பென்னிராஜ்
  • ராஜூ
படவி அமைப்புபல ஒளிப்படக்கருவி
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்
  • பருவம் 1-2
    டைம் பிரேம்ஸ்
  • பருவம் 3-4
    குளோபல் வில்லேஜ்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்அக்டோபர் 30, 2006 (2006-10-30) –
7 சூன் 2013 (2013-06-07)
Chronology
பின்னர்
  • கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை
  • கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை
வெளியிணைப்புகள்
தயாரிப்பு இணையதளம்

இது தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக பள்ளி பருவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் தொடர் ஆகும்.[6][7] இந்த தொடர் இதுவரை கனா காணும் காலங்கள், கனா காணும் காலங்கள் பருவம் 2, கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை[8] மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை போன்ற பெயர்களில் நான்கு பருவங்களாக ஒளிபரப்பானது. இதன் முதல் மற்றும் இரண்டாம் பருவம் பள்ளி பருவத்தையும் மூன்றாம் மற்றும் நான்காம் பருவங்கள் கல்லூரி பருவம் பற்றி தயாரிக்கப்பட்டுள்ளது.

பருவங்கள்

தொகு

கனா காணும் காலங்கள் (பருவம் 1)

தொகு

இந்த தொடரின் முதல் பருவம் 30 அக்டோபர் 2006 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பானது. இந்த பருவத்தை ஆர்.‌ பிரபு கண்ணா என்பவர் இயக்கியுள்ளார்.

நடிகர்கள்

தொகு
  • ஹேமலதா - ராகவி
  • ரிஷிகேஷ் (ஷிவா) - பாலா (தல)
  • இர்ஃபான்- வினீத்
  • லிங்கேஸ்வரன் (பிளேக் பாண்டி) - பாண்டி (பிளளேக் பாண்டி)
  • ஹரிஹரன் "ஹரி" - கிருஷ்ணமூர்த்தி "கிருஷ்ணா"/"கிரிஷ்"
  • வாசுதேவ கிரிஷ் மதுசூதனன் "மது" - பச்சையப்பன் "பச்சை"
  • ஸ்டாலின் ஷண்முகவேல் - ரிஷி
  • யுதன் பாலாஜி - ஜோசஃப் கேப்ரியல் ஆரோக்கியராஜ் "ஜோ"
  • ஐயப்பன் - உன்னி மேனன் "உன்னி"
  • மோனிஷா ரவிஷங்கர் - சங்கவி
  • ஷெரோன் தீபா
  • கோதை - ராகினி
  • ப்ரீத்தி (பவித்ரா) - சரஸ்வதி (சிஸ்)
  • ஸ்ரீராம் "ஸ்ரீ" - ஸ்ரீராம் "ஸ்ரீ"
  • கிரன் கொண்டா - மதன்
  • தினேஷ் - ராகேஷ் "ரோக்கி"
  • சரத் - கணேசலிங்கம் "லிங்கு"
  • ரவிகுமார் - ஆதி
  • ரமேஷ் - தோமஸ் "டொம்"
  • கிருஷ்ண ப்ரியா "ப்ரியா" - ப்ரியா
  • ராகவேந்திரன் - புலிகேசி "புலி" (புலிகேட்ஸ்/சுள்ளான்)
  • கடம் கிஷன் - ராமகிருஷ்ணன் "கிச்சா" (கிஷன்)
  • பூர்ணிமா - கார்த்திகா "கார்த்தி"
  • ஹரிதா - மின்டு
  • வைஷ்ணவி - மனோ
  • பானுச்சந்தர் - ராஜேந்திரன், ராகவி, சங்கவியின் தந்தை
  • ரேகா - லக்ஷ்மி, ராகவி, சங்கவியின் தாய்
  • இளவரசன் - ராகவியின் தந்தை
  • மீரா கிருஷ்ணன் - ராகவியின் தாய்
  • நரேன் (ஆடுகளம் நரேன்) - சிதம்பரம்
  • அன்பழகன் "அன்பு" - பீடீ பீலிசிவம்
  • லொள்ளு சபா ஜீவா - ஜீவா
  • கல்பனா ஸ்ரீ - மாதவி
  • ரவிராஜ் - கேப்ரியல் ஆரோக்கியராஜ் "கேப்ரியல்", ஜோசஃபின் அப்பா
  • செந்திகுமாரி - ஆசிரியை
  • காவ்யவர்ஷினி - பாரதி
  • சாக்ஷி சிவா - வினீதின் தந்தை
  • பிருந்தா தாஸ் - வினீதின் தாய்
  • நேசம் - தீபாவின் மாமா
  • ஜெயசுந்தரி - தீபாவின் தாய்
  • சச்சின் - பாலாவின் தம்பி
  • பீலிசிவம் - மூர்த்தி
  • குயிலி - ஜீவாவின் தாய்
  • ஷைலஜா - கிருஷ்ணமூர்த்தியின் தாய்
  • வெங்கட் ரங்கநாதன்
  • என்ஜினியர் சீனிவாசன் - ராஜேந்திரனின் தந்தை
  • கௌசல்யா செந்தாமரை - ராஜம்மாள், ராஜேந்திரனின் தாய்
  • ரத்னராஜ் - கதிரேசன்
  • செல்லதுரை - பாண்டியின் தந்தை
  • தேனி முருகன் - முருகன், பச்சையப்பனின் தந்தை
  • சுமதி ஸ்ரீ - பச்சையப்பனின் தாய்
  • பசி சத்யா - பாண்டியின் அத்தை
  • மின்னல் தீபா - பீடீ பீலிசிவனின் மனைவி
  • சுசித்ரா - ராகவியின் தங்கை
  • கணேஷ் பாபு - ஆசரியர்
  • ஜெயகாந்தன் - ஷண்முகநாதன்
  • கர்ண ராதா - ஆசிரியர்
  • வின்சன்ட் - வின்சன்ட்
  • பிர்லா போஸ் - பொலிஸ் அதிகாரி
  • வினோத் - இளம் பரிதி
  • உதயராஜ் - மெகானிக்
  • சிவகார்த்திகேயன் - (சிறப்பு தோற்றம்)
  • சேரன் (சிறப்பு தோற்றம்)
  • தீபக் தினகர் - தீபக் தினகர் (சிறப்பு தோற்றம்)
  • வெங்கட் - வெங்கட் (சிறப்பு தோற்றம்)
  • திவ்யதர்ஷினி "டீடீ" - திவ்யதர்ஷினி "டீடீ" (சிறப்பு தோற்றம்)
  • நிஷா வெங்கட் - நிஷா வெங்கட் (சிறப்பு தோற்றம்)
  • சுவாமிநாதன் - கஜா/ஆலயமணி (டெம்ப்ள் பெல்) (சிறப்பு தோற்றம்)
  • கௌதமி - கௌதமி (சிறப்பு தோற்றம்)

கனா காணும் காலங்கள் (பருவம் 2)

தொகு

நடிகர்கள்

தொகு
  • ஸ்ரீராம் "ஸ்ரீ" - ஸ்ரீராம் "ஸ்ரீ"
  • விக்கி கிரிஷ் "விக்கி கிரிஷ்" - விக்னேஷ் "விக்கி"
  • கிரண் கொண்டா - மதன்
  • தினேஷ் - ராகேஷ் "ரோக்கி"
  • ரவிகுமார் - ஆதி
  • ரமேஷ் - தோமஸ் "டொம்"
  • கிருஷ்ண ப்ரியா - ப்ரியா
  • ஹேமா - ஹேமா
  • மைக்கல் தங்கதுரை மைக்கல் வரதராஜ்
  • ராகவேந்திரன் - புலிகேசி "புலி" (புலிகேட்ஸ்/சுள்ளான்)
  • ஜோனி - ஜோனி
  • பிரபு - பிரபு
  • உதய் - உதய்
  • கடம் கிஷன் - ராமகிருஷ்ணன் "கிச்சா" (கிஷன்)
  • ஹேமலதா - ராகவி
  • லிங்கேஸ்வரன் (பிளேக் பாண்டி) - பாண்டி (பிளேக் பாண்டி)
  • வாசுதேவ கிரிஷ் மதுசூதனன் "மது" - பச்சையப்பன் "பச்சை"
  • ஸ்டாலின் ஷண்முகவேல் - ரிஷி
  • பவ்யா ராஜன் - பவ்யா
  • அன்பழகன் "அன்பு" - பீடீ பீலிசிவம்
  • ஜீவா ரவி - ஸ்ரீராம், விக்னேஷ், பவ்யாவின் தந்தை
  • வை. வீ. சுப்ரமணியம் - நிருபர்
  • தீபா நேத்ரன் - விக்னேஷ், பவ்யாவின் தாய்
  • உஷா எலிசபத் - ஸ்ரீராமின் தாய்
  • கமல் ஹாசன் (கமல் பாரதி) - கமல் ஹாசன்
  • ரவிராஜ் - கேப்ரியல் ஆரோக்கியராஜ் "கேப்ரியல்"
  • ரத்னராஜ் - கதிரேசன்
  • செல்லதுரை - பாண்டியின் தந்தை
  • தேனி முருகன் - பச்சையப்பனின் தந்தை
  • பட்டுக்கோட்டை சிவநாராயணமூர்த்தி - புலிகேசியின் தாத்தா
  • வரலக்ஷ்மி - புலிகேசியின் பாட்டி
  • சூர்யகாந்த - பேச்சியம்மாளின் தந்தை, பாண்டியின் மாமா
  • லாராவின் - லாராவின்
  • வின்சன்ட் - வின்சன்ட்

கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை

தொகு

கனா காணும் காலங்கள் தொடரின் மூன்றாம் பருவம் 2 மே 2011 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது.

நடிகர்கள்

தொகு
  • கார்த்திக் ராஜ் - கார்த்திகேயன்
  • பிரேம் குமார் - வெற்றி
  • சாய் பிரமோதித்தா - ஜெயலட்சுமி "ஜெயா"
  • சுவேதா சுப்ரமணியம் - ஜோதிகா
  • பாலா சரவணன் - பாலா
  • ரமேஷ் திலக் - அழகேசன்
  • சத்ரியன் ராஜன் - சத்ரி "காத்தாடி"
  • பிராங்கிளின் - அப்பு
  • விஷ்ணு - அசோகன் "அசோக்"
  • ஹரிப்ரியா - ஹரிப்ரியா
  • ஸ்சுவேதா முனுசாமி - ஸ்சுவேதா
  • கணேஷ் பிரபு - சரவணன்
  • நிஷா கிருஷ்ணன் - திவ்யா
  • ஜாக்களின் பிரகாஷ் - நிலா
  • ரஜனி ரவிக்குமார் - ரஜனி
  • ஹரிணி - ஹரிணி
  • லட்டு வித்யா - வித்யா
  • சந்தியா - சந்தியா
  • மோனலிசா - மோனலிசா
  • மித்ரா - மித்ரா
  • குஸ்பூ - தமிழரசி
  • சக்தி - சக்தி
  • லிங்கேஸ்வரன் - தங்கப்பாண்டி
  • தினேஷ் - ராகேஷ்
  • ராகவேந்திரன் - ஜக்குபாய்
  • ஸ்ரீமன் சந்திரசேகர் -
  • கார்த்திக் வாசுதேவன் - வாசு
  • மதன் பாண்டியன் - மதன்
  • பாலா கிருஷ்ணன் - இன்பா
  • சிந்து சியாம் -
  • சூசன் ஜார்ஜ் -
  • ராஜசேகர் - ராஜசேகர்
  • ரவிராஜ் -ஆசிரியர்
  • ஜீவா ரவி - மனோகர்
  • வாசு
  • சூரியகாந்த் -
  • வடிவேல் பாலாஜி
  • ரோபோ சங்கர்

கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை

தொகு

நடிகர்கள்

தொகு
  • கவின் - சிவா
  • பிரேம் குமார் - வெற்றி
  • ரியோ ராஜ் - பழனி
  • அஸ்ரிதா ஸ்ரீதாஸ் - சந்தியா
  • வைஷாலி ராதாகிருஷ்ணன் - வைஷாலி
  • சாய் காயத்ரி புவனேஷ் - மஞ்சுளா
  • ரிஷிகா சுமன் - ஸ்டெல்லா
  • அபிநயா - தேனு
  • சஞ்சனா நடராஜன் - சஞ்சனா
  • ராஜு ஜெயமோகன் - ஜீவநாதன்
  • பிரிட்டோ மனோ - பிரிட்டோ
  • சிவகாந்த் - கதிர்
  • பாவெல் மணி - மணி
  • ஸ்ரீதர் - ரகுநாத்
  • தீபா நேத்ரன் - லட்சுமி
  • லட்சுமி -
  • பூஜா - பூஜா
  • ராமானுஜன்
  • சோபனா
  • ராஜன்
  • தேவ்
  • வாசு
  • சூரியகாந்த் -

மொழி மாற்றம்

தொகு
  • இந்த தொடரின் முதல் பருவம் மலையாள மொழியில் 'கிளாஸ்மேட்' என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஆசியாநெட் பிளஸ் என்ற தொலைக்காட்சியில்ஒளிபரப்பானது.

சர்வதேச ஒளிபரப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Stories from a classroom". The Hindu. 28 April 2007. பார்க்கப்பட்ட நாள் 11 December 2014.
  2. "A new talent hunt". தி இந்து. 10 April 2006. பார்க்கப்பட்ட நாள் 22 December 2014.
  3. "A dream come true". Rinku Gupta. தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 31 December 2008. பார்க்கப்பட்ட நாள் 22 December 2014.
  4. "Time to dream". The Hindu. 10 January 2007. பார்க்கப்பட்ட நாள் 12 December 2014.
  5. "Time to dream and enjoy humour". The Hindu. 13 January 2007. பார்க்கப்பட்ட நாள் 11 December 2014.
  6. "Targeting the youth". The Hindu. 1 December 2007. பார்க்கப்பட்ட நாள் 11 December 2014.
  7. "Teens rule on Tamil TV channels". M Suganth. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 16 November 2012. பார்க்கப்பட்ட நாள் 22 December 2014.
  8. "The sequel begins". The Hindu. 1 May 2011. பார்க்கப்பட்ட நாள் 11 December 2014.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனா_காணும்_காலங்கள்&oldid=3908917" இலிருந்து மீள்விக்கப்பட்டது