கனொன் இஓஎஸ் 700டி

கனொன் இஓஎஸ் 700டி (Canon EOS 700D) என்பது 18.0 படவணுவுடைய எண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி ஆகும். இது கனொன் இஓஎஸ் (EOS) ஒளிப்படக்கருவி தயாரிப்பு வரிசையில் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். இது 21 மார்ச் 2013 அன்று அறிவிக்கப்பட்டது.[1]

கனொன் இஓஎஸ் 700டி
[[File:
The Canon EOS 700D/Rebel T5i/Kiss X7i body, as shown with no lens.
The Canon EOS 700D/Rebel T5i/Kiss X7i body, as shown with no lens.
|frameless|alt= ]]
வகைஎண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி
பட உணர்வு வகைதுணை உலோக ஆக்சைடு குறைகடத்தி
பட உணர்வு அளவு22.3 × 14.9 mm (APS-C format)
கூடிய படப்பிரிதிறன்5184 × 3456 (18.0 effective megapixels)
வில்லைபரிமாற்றம் செய்யக்கூடிய (கனொன் EF வில்லை / கனொன் EF-S வில்லை)
பாய்ச்சொளிE-TTL II auto-pop-up built-in / External
திரைElectronic focal-plane
திரை வேக அளவு1/4000 sec. - 30 sec. and Bulb; X-sync at 1/200 sec.
Exposure meteringFull aperture TTL, 63 zones iFCL SPC
Exposure modesScene Intelligent Auto, Flash Off, Creative Auto, Portrait, Landscape, Close-up, Sports, Special Scenes (Night Portrait, Handheld Night Scene, HDR Backlight Control), Program AE, Shutter priority AE, Aperture priority AE, Manual exposure, Movie
Metering modesEvaluative, Partial, Spot, Center-weighted average
குவிமையம் இடங்கள்9 cross-type AF points
குவிய முறைகள்One-Shot, AI Focus, AI Servo, Live View (FlexiZone – Multi, FlexiZone – Single, Face Detection), Movie Servo
தொடர் படப்பிடிப்பு5.0 fps for 22 JPEG (30 with UHS-I cards) or for 6 RAW frames
கண்கருவிEye-level pentamirror with 95% coverage and 0.85x magnification / LCD (Live View)
ஐஎஸ்ஓ பரப்பெல்லை100 – 12800 (expandable to H: 25600)
Flash bracketingYes
Custom WBதானியக்கம், பகல் வெளிச்சம், நிழல், மேகம், பளுப்பு, புளோரோசண்டு, மின்னும் வெளிச்சம், செயற்பழக்கம்
வெள்ளைச் சமநிலை வளைப்பு+/- 3 stops for 3 frames
பின் திரை3.0" (7.7 cm) Clear View II colour TFT LCD touchscreen with 1,040,000 dots resolution
சேமிப்பு நினைவகம்SD/SDHC/SDXC (UHS-I bus supported)
உலர் மின்கலம்LP-E8 இலித்தியம் அயனி மின்கலம் rechargeable
பரிமானம்133.1 mm × 99.5 mm × 79.7 mm (5.24 அங் × 3.92 அங் × 3.14 அங்)
நிறை525 g (18.5 oz) (body only)
Optional battery packsBG-E8 grip allows the use one LP-E8 battery or two LP-E8 batteries
தயாரிப்புசீனக் குடியரசு / யப்பான்
Image processorDIGIC 5

உசாத்துணை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Canon EOS 700D
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனொன்_இஓஎஸ்_700டி&oldid=2504343" இலிருந்து மீள்விக்கப்பட்டது