கன்னட ரக்சணா வேதிகே

கர்நாடக ரக்சணா வேதிகே (கன்னடம்: ಕರ್ನಾಟಕ ರಕ್ಷಣಾ ವೇದಿಕೆ), கருநாட்டகத்தை, கன்னட மொழியை ஆதரித்து போராடும் கட்சி சாரா அமைப்பாகும். இதில் இதுகாறும் 6 மில்லியன் பேர் உறுப்பினராக சேர்ந்துள்ளனர் எனவும், 12,00 கிளைகளை கருநாட்டகத்திலும், கன்னடர்கள் சிறுபான்மையினராக வாழும் நாடுகளிலும் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.[1][2][3]


பெல்காம் நிலச்சிக்கல்

தொகு

பெல்காம் எல்லையோரப் பிரச்சனை, ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டம் ஆகியவற்றிலும், இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம், ஆங்கில எதிர்ப்புப் போராட்டம் ஆகியவற்றிலும் முக்கியப் பங்கு வகித்துள்ளது.

இந்தி எதிர்ப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "The Hindu: Ten Vedike Members Surrender". Archived from the original on 5 August 2007. பார்க்கப்பட்ட நாள் 11 May 2007.
  2. "The Hindu: Supersession of BCC came as no surprise". Archived from the original on 15 November 2006. பார்க்கப்பட்ட நாள் 16 May 2007.
  3. "The Hindu: Belgaum corporation: decision today". Archived from the original on 1 October 2007. பார்க்கப்பட்ட நாள் 16 May 2007.

வெளி இணைப்புகள்

தொகு

கர்நாடக ரக்சன வேதிகே அமைப்பின் தளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னட_ரக்சணா_வேதிகே&oldid=3889927" இலிருந்து மீள்விக்கப்பட்டது