கமலாசாகர்

கமலாசாகர் (Kamalasagar) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்திலுள்ள ஒரு செயற்கை ஏரியாகும். 15 ஆம் நூற்றாண்டில் திரிபுராவின் அரசர் தன்யா மாணிக்யா இந்த ஏரியை உருவாக்கினார். சுற்றுலா பயணிகளுக்கு இந்த இடம் ஒரு முக்கியமான சுற்றுலா தலமாக விளங்குகிறது. நவராத்திரி திருவிழாவின் போது ஒவ்வொரு அக்டோபர் மாதத்திலும் இங்கு திருவிழா நடைபெறுகிறது.

Kamalasagar
அமைவிடம்திரிபுரா
வகைநீர்த்தேக்கம்
வடிநில நாடுகள்இந்தியா

அரசியல்தொகு

இந்திய நாட்டின் திரிபுரா மாநிலத்தில் உள்ள மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக கமலசாகர் சட்டப்பேரவைத் தொகுதி இருக்கிறது[1]

மேற்கோள்கள்தொகு

  1. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies". Tripura. Election Commission of India. பார்த்த நாள் 2008-10-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமலாசாகர்&oldid=2228972" இருந்து மீள்விக்கப்பட்டது