கமலா குமாரி
கமலா குமாரி (Kamla Kumari) என்பவர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். பீகார் மாநிலத்தினைச் சேர்ந்த கமலா குமாரி, இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினர் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பீகாரின் பலாமூ மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு 1967, 1971, 1980 மற்றும் 1984 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
கமலா குமாரி Kamla Kumari | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1967-1977, 1980-1989 | |
தொகுதி | பலாமூ, பீகார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ராஞ்சி, பீகார், இந்தியா | 14 சனவரி 1937
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழிடம்(s) | சார்க்கண்டு, இந்தியா |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Lok Sabha Members Bioprofile". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 24 October 2017.
- ↑ Lok Sabha Debates. 1974. p. 415. பார்க்கப்பட்ட நாள் 24 October 2017.
- ↑ Joginder Kumar Chopra (1 January 1993). Women in the Indian Parliament: A Critical Study of Their Role. Mittal Publications. pp. 464–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7099-513-5. பார்க்கப்பட்ட நாள் 24 October 2017.