கமல்பன் சிங் மராபி

கமல்பன் சிங் மராபி ஒரு இந்திய நாட்டு அரசியல்வாதி ஆவாா். இவா் 16 வது மக்களவையின் நாடாளுமன்ற உறுப்பினர். இவா் சட்டடீஸ்கா் மாநிலம்  சர்குஜா (மக்களவை தொகுதி) இருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா்.இலா் 2014 இல் நடந்த இந்திய பொது தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக போட்டியிட்டாா்.[1]

கமல்பன் சிங் மராபி 
இந்தியா நாடாளுமன்ற உறுப்பினர்
சர்குஜா
தொகுதிசர்குஜா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சூலை 1963 (1963-07-01) (அகவை 60)
ஜம்காலா, சர்குஜா, சத்தீஸ்கர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்திருமதி. சோன்குவர் சிங் மராபி
பிள்ளைகள்8
வாழிடம்(s)ஜம்காலா, சர்குஜா, சத்தீஸ்கர்
வேலைவிவசாயி
As of 12வது டிசம்பா், 2016
மூலம்: [1]

பாா்வை தொகு

  1. "Constituencywise-All Candidates". Archived from the original on 17 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 17 May 2014.

நாடாளுமன்ற உறுப்பினர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கமல்பன்_சிங்_மராபி&oldid=3547890" இலிருந்து மீள்விக்கப்பட்டது