கமீசு முசைத்

கமீசு முசைத் (Khamis Mushayt) என்ற நகரம் சவுதி அரேபியாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இது ரியாத்திலிருந்து 442 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளது.[1][2][3]

கமீசு முசைத்
خـميــس مشيـــط
மாகாணம்ஆசிர்
அரசு
 • மேயர்சையீத் பின் முசைத்
மக்கள்தொகை (2004)
 • மொத்தம்3,72,695
நேர வலயம்EAT (ஒசநே+3)
 • கோடை (பசேநே)EAT (ஒசநே+3)
தொலைபேசி குறியீடு+966-7
இணையதளம்Khamis Mushayt Municipality

வரலாறு தொகு

1970 வரை கமீசு முசைத் சிறிய நகரமாக 50,000 கும் குறைவான மக்கட் தொகையுடன் இருந்தது. பின்னர் .2004 மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இந்நகரத்தின் மக்கட்தொகை 372,695 ஆக அதிகரித்துள்ளது. இந்நகரம் விளைநிலங்கள் சூழ்ந்ததாய் அமைந்துள்ளது.

முக்கிய இடங்கள் தொகு

சான்றுகள் தொகு

  1. "Abha Governorate". www.citypopulation.de. பார்க்கப்பட்ட நாள் 2024-02-03.
  2. Cordesman, Anthony H. (1987). Western Strategic Interests in Saudi Arabia. Croom Helm. பக். 170. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7099-4823-0. https://books.google.com/books?id=vJQ9AAAAIAAJ&pg=PA170. பார்த்த நாள்: 27 August 2012. 
  3. Ham, Anthony; Shams, Martha Brekhus; Madden, Andrew (15 September 2004). Saudi Arabia. Lonely Planet. பக். 134. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-74059-667-1. https://books.google.com/books?id=PddTr1X7hEgC&pg=PA134. பார்த்த நாள்: 27 August 2012. 


மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கமீசு_முசைத்&oldid=3889814" இலிருந்து மீள்விக்கப்பட்டது