கமோர்டா தீவு
அந்தமான் நிக்கோபார் தீவுக்கூட்டத்தைச் சேர்ந்த ஒரு தீவு
கமோர்டா தீவு (Kamorta Island) என்பது இந்தியாவின் நிக்கோபார் தீவுத் தொடரைச் சேர்ந்த ஒரு தீவாகும். இத்தீவு இந்தியப் பெருங்கடலின் வடகிழக்கில் வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடல் ஆகியவற்றுக்கு இடையில் உள்ளது.
உள்ளூர் பெயர்: कमोर्ता | |
---|---|
புவியியல் | |
அமைவிடம் | வங்காள விரிகுடா |
ஆள்கூறுகள் | 8°07′N 93°30′E / 8.12°N 93.5°E |
தீவுக்கூட்டம் | நிக்கோபார் தீவுகள் |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | இந்தியப் பெருங்கடல் |
மொத்தத் தீவுகள் | 1 |
முக்கிய தீவுகள் |
|
பரப்பளவு | 131 km2 (51 sq mi)[1] |
நீளம் | 25.5 km (15.84 mi) |
அகலம் | 8 km (5 mi) |
கரையோரம் | 108 km (67.1 mi) |
உயர்ந்த ஏற்றம் | 186 m (610 ft) |
உயர்ந்த புள்ளி | [2] |
நிர்வாகம் | |
மாவட்டம் | நிக்கோபார் |
தீவுக்கூட்டம் | நிக்கோபார் தீவுகள் |
இந்திய துணைப்பிரிவு | நான்கவுரி துணைப்பிரிவு |
வட்டம் | நான்கவுரி வட்டம் |
Largest settlement | Kamorta (population 1870) |
மக்கள் | |
Demonym | இந்தி |
மக்கள்தொகை | 3688 (2011) |
அடர்த்தி | 0 /km2 (0 /sq mi) |
இனக்குழுக்கள் | இந்து, நிக்கோபரி மக்கள் |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் | |
அஞ்சல் குறியீட்டு எண் | 744301 |
தொலைபேசி குறியீடு | 03192 |
அதிகாரபூர்வ இணையதளம் | www |
ISO Code | IN-AN-00[3] |
Literacy | 84.4% |
Avg. summer temperature | 32.0 °C (89.6 °F) |
Avg. winter temperature | 28.0 °C (82.4 °F) |
Sex ratio | ♂/♀ |
unit_pref | Metric |
Census Code | 35.638.0002 |
Official Languages | Hindi, ஆங்கிலம், தமிழ் Car (regional) |
மக்கள் வகைப்பாடு
தொகுகலாடாப்பு என்னும் தீவுப்பகுதியே, இத்தீவின் ஒரு முதன்மை கிராமம் ஆகும். 2011 இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி இத்தீவில் 915 வீடுகள் உள்ளன.[4] வடக்கிலிருந்து தெற்காக இத்தீவின் கிராமங்களின் பட்டியலும், மக்கள் தொகையும்:
- காகானா, நன்கௌரி, 265, 8°11′13″N 93°30′47″E / 8.187°N 93.513°E
- காகானா தெற்கு, 5,8°10′05″N 93°30′07″E / 8.168°N 93.502°E
- நீச்சி டாப்பு, 2, 8°10′52″N 93°28′34″E / 8.181°N 93.476°E
- பில்பிலோ, 280, 8°10′19″N 93°28′52″E / 8.172°N 93.481°E
- விகாஸ் நகர், 235, 8°07′08″N 93°30′58″E / 8.119°N 93.516°E
- கரன் ,5, 8°06′36″N 93°29′35″E / 8.11°N 93.493°E
- டரிங், 110, 8°06′18″N 93°29′31″E / 8.105°N 93.492°E
- மரூ,0 , 8°05′24″N 93°31′59″E / 8.09°N 93.533°E
- சனோல், 13, 8°04′05″N 93°29′46″E / 8.068°N 93.496°E
- பெரெயினக், 188, 8°04′23″N 93°32′49″E / 8.073°N 93.547°E
- சோட்டா இனக்,239 , 8°03′58″N 93°32′31″E / 8.066°N 93.542°E
- சனூச், 15, 8°03′14″N 93°32′13″E / 8.054°N 93.537°E
- பன்டர்கரி,23 , 8°03′04″N 93°31′52″E / 8.051°N 93.531°E
- கமோர்ட்டா,1870, 8°02′13″N 93°32′42″E / 8.037°N 93.545°E
- ரம்சூ, 98, 8°03′18″N 93°30′29″E / 8.055°N 93.508°E
- டொமாரி,10 , 8°02′31″N 93°29′24″E / 8.042°N 93.49°E
- சாங்குவா,136 , 8°01′16″N 93°29′13″E / 8.021°N 93.487°E
- முனாக், 117, 8°00′36″N 93°30′18″E / 8.01°N 93.505°E
- பேயுகா,24 , 8°00′22″N 93°30′22″E / 8.006°N 93.506°E
- நொட், 9, 8°00′00″N 93°30′18″E / 8.00°N 93.505°E
- அலுகியான்,46 , 8°00′22″N 93°29′35″E / 8.006°N 93.493°E
நிர்வாகம்
தொகுபடங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Andaman. Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2016-05-22.
- ↑ Info
- ↑ Registration Plate Numbers added to ISO Code
- ↑ "District Census Handbook - Andaman & Nicobar Islands" (PDF). 2011 Census of India. Directorate of Census Operations, Andaman & Nicobar Islands. பார்க்கப்பட்ட நாள் 2015-07-21.
- ↑ "Tehsils" (PDF). Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2016-05-22.
- ↑ "Andaman and Nicobar Islands villages" (PDF). Land Records Information Systems Division, NIC. Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-07-25.