கம்பம் என். நடராசன்

இந்திய அரசியல்வாதி

கம்பம் என். நடராசன் ஒரு இந்திய அரசியல்வாதியும், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1980 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் பெரியகுளம் மக்களவைத் தொகுதியிலிருந்து திராவிடமுன்னேற்றக் கழக சார்பாக போட்டுயிட்டு வெற்றிபெற்றார்.[1][2]

கம்பம் என். நடராசன்
நாடாளுமன்ற உறுப்பினர்
பெரியகுளம் மக்களவைத் தொகுதி
பதவியில்
1980–1984
தொகுதிபெரியகுளம் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புகம்பம் , தமிழ்நாடு
அரசியல் கட்சிதிராவிடமுன்னேற்றக் கழகம்
வாழிடம்(s)தேனி , தமிழ்நாடு
வேலைஅரசியல்வாதி, சமூக சேவகர்


மேற்கோள்கள் தொகு

  1. "தேனி அ.தி.மு.க. கோட்டையா? காங்கிரஸ் கோட்டையா? ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்!". நக்கீரன் இதழ். பார்க்கப்பட்ட நாள் 21 March 2019.
  2. "தேனி மக்களவைத் தொகுதி". தி ஹிந்து தமிழ் நாளிதழ். பார்க்கப்பட்ட நாள் 29 March 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பம்_என்._நடராசன்&oldid=3702291" இலிருந்து மீள்விக்கப்பட்டது