கரடி சங்கண்ண அமரப்பா

இந்திய அரசியல்வாதி

கரடி சங்கண்ண அமரப்பா, கர்நாடக அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் 1950-ஆம் ஆண்டின் மே எட்டாம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், கொப்பள் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலில் வென்று பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரடி_சங்கண்ண_அமரப்பா&oldid=3238429" இலிருந்து மீள்விக்கப்பட்டது