கருங்கல்பாளையம்
கருங்கல்பாளையம் (ஆங்கில மொழி: Karungalpalayam) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1] மகாகவி பாரதி நினைவு நூலகம் என்ற பொது நூலகம் ஒன்று கருங்கல்பாளையத்தில் நிறுவப்பட்டுள்ளது.[2]
கருங்கல்பாளையம்
Karungalpalayam கருங்கல்பாளையம் | |
---|---|
ஆள்கூறுகள்: 11°21′06″N 77°44′17″E / 11.351600°N 77.738100°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | ஈரோடு மாவட்டம் |
ஏற்றம் | 193 m (633 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 638003 |
தொலைபேசி குறியீடு | +91424xxxxxxx |
வாகனப் பதிவு | TN-86 yy xxxx |
அருகிலுள்ள ஊர்கள் | ஈரோடு, மூலப்பாளையம், மூலப்பட்டறை, வீரப்பன்சத்திரம், சித்தோடு, வீரப்பம்பாளையம், திண்டல், பெரியசேமூர், பழையபாளையம், கனிராவுத்தர்குளம், வேப்பம்பாளையம், கதிரம்பட்டி, மேட்டுக்கடை, வில்லரசம்பட்டி, பவளத்தாம்பாளையம் மற்றும் நஞ்சனாபுரம் |
மாநகராட்சி | ஈரோடு மாநகராட்சி |
மாவட்ட ஆட்சித் தலைவர் | கிருஷ்ணன் உண்ணி |
மக்களவைத் தொகுதி | ஈரோடு மக்களவைத் தொகுதி |
மக்களவை உறுப்பினர் | அ. கணேசமூர்த்தி |
இணையதளம் | https://erode.nic.in |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 193 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கருங்கல்பாளையம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11°21′06″N 77°44′17″E / 11.351600°N 77.738100°E ஆகும். ஈரோடு, வீரப்பன்சத்திரம், மூலப்பாளையம், மூலப்பட்டறை, வீரப்பம்பாளையம், திண்டல், பெரியசேமூர், பழையபாளையம், கனிராவுத்தர்குளம், வேப்பம்பாளையம், கதிரம்பட்டி, மேட்டுக்கடை, வில்லரசம்பட்டி, பவளத்தாம்பாளையம் மற்றும் நஞ்சனாபுரம் ஆகியவை கருங்கல்பாளையம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.
இங்குள்ள சின்னமாரியம்மன் கோயில்,[3][4][5] சுப்பிரமணியசாமி கோயில்[6] ஆகியவை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. மேலும், மாகாளியம்மன் கோயில் மற்றும் விசுவேசுவரர் பச்சியம்மன் கோயில் ஆகியவை கருங்கல்பாளையம் பகுதியிலுள்ள மற்ற முக்கிய கோயில்களாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Ravichandran, Vaasthu Ratna S. (2022-07-07). Palan Tharum Eliya Parigarangal. Pustaka Digital Media.
- ↑ "மகாகவி பாரதி நினைவு நூலகம், ஈரோடு". பார்க்கப்பட்ட நாள் 2023-02-20.
- ↑ "Arulmigu Chinnamariyamman Temple, Karungalpalayam, Erode - 638003, Erode District [TM010280].,Chinnamariyamman,Chinnamariyamman". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-19.
- ↑ "Chinnamariamman Temple : Chinnamariamman Chinnamariamman Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-19.
- ↑ தினத்தந்தி (2022-12-12). "ஈரோடு கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் -பெரியமாரியம்மன் கோவில் குண்டம் விழா". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-19.
- ↑ "Arulmigu Subramaniyasamy Temple, Karungalpalayam, Erode - 638003, Erode District [TM011690].,ARULMIGHU SUBRAMANIYASAMY". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-19.