முதன்மை பட்டியைத் திறக்கவும்

பொருளடக்கம்

அறிமுகம்தொகு

கருத்தியற் கோட்பாட்டின் அடிப்படை-மனித மனத்திலுள்ள கருத்துக்கள், மனித சக்திக்கு அப்பாற்பட்டவைகளில் உள்ள கருத்துக்கள் ஆகியன மட்டுமே உண்மையானவை என்பதேயாகும்.

கருத்தியற் கோட்பாட்டை பேசியவர்கள்தொகு

பிளேட்டோ, சாக்ரடீஸ், செயிண்ட் அகஸ்ட்டின், ஹேகல் ஆகியோர்.

கருத்தியற் கோட்பாட்டின் ஒத்த கருத்துக்கள்தொகு

தன்னாளுமைதான் உயர்வான உண்மைத் தன்மையுடையது-ரேனே தெர்ஸ்கார்டே. உலகில் காலங்காலமாய் நிலைத்தும், உலகெங்கிலும் பரவியும் நிற்கும் ஒரு பொருள்-ஸ்பினோசா.

கருத்தியற் கோட்பாட்டை வளர்ச்சியுற செய்தவர்கள்தொகு

பெர்க்கிலி காண்ட் ஹேகல்

கல்விக் குறிக்கோள்கள்தொகு

ஒருவரின் உள்ளுக்குள் தோன்றும் வளர்ச்சி;அது ஒருவரின் தன்னாளுமை என்பதே கல்வி எனக் கருத்தியற் கோட்பாடு கூறுகிறது. தன்னாற்றலறிதல் ஆன்மீக வளர்ச்சி

கார்னி என்பவரின் கூற்றுப்படி கருத்தியற் கோட்பாடுதொகு

உண்மை, அழகு, அன்பு ஆகிய மூன்றையும் அடைய உதவுவதே கல்வியின் நோக்கமாக உள்ளது.

கற்கும் சூழல்தொகு

கருத்தியற் கோட்பாட்டின் படி கல்விக்குறிக்கோள்களைப் பள்ளிகளில்தான மாணவர்கள் வென்றடைய முடியும். பள்ளிகள் ஆன்மீக வளர்ச்சிக்கு உதவும் இடம் என கருத்தியற் கோட்பாடு விளக்குகிறது.

சான்றாதாரம்தொகு

இந்திய சமுதாயத்தில் கல்வி(ஏப்ரல்-1995).டாக்டர் கோகிலா தங்கசாமி(ஆசிரியர்).பக்.56-57,மாநிலா பதிப்பகம், மதுரை-625 004.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருத்தியற்_கோட்பாடு&oldid=2398286" இருந்து மீள்விக்கப்பட்டது