கர்நாடகா மாநிலங்களவை உறுப்பினர்கள்
இந்தியப் பாராளுமன்றத்தின் 245 உறுப்பினர்கள் கொண்ட மேலவையான மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா என அழைக்கப்படுகின்ற அவையில் கர்நாடகா மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் 12 பேர். இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள்.[1][2]
உறுப்பினர்கள் பட்டியல்
தொகுதற்போது கர்நாடகாவிலிருந்து தேர்வு செய்யப்பட்டு மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி போன்றவை கொண்ட பட்டியல் இது.
# | பெயர்[3] | கட்சி | பதவி காலம் தொடக்கம் | பதவி காலம் முடிவு | |
---|---|---|---|---|---|
1 | நிர்மலா சீதாராமன் | பாரதிய ஜனதா கட்சி | 01-சூலை-2022 | 30-சூன்-2028 | |
2 | ஜக்கேசு | பாரதிய ஜனதா கட்சி | 01-சூலை-2022 | 30-சூன்-2028 | |
3 | லெகர் சிங் சிரோயா | பாரதிய ஜனதா கட்சி | 01-சூலை-2022 | 30-சூன்-2028 | |
4 | எரண்ணா காடாடி | பாரதிய ஜனதா கட்சி | 26-சூன்-2020 | 25-சூன்-2026 | |
5 | கே. நாராயண் | பாரதிய ஜனதா கட்சி | 24-நவம்பர்-2020 | 25-சூன்-2026 | |
6 | ராஜீவ் சந்திரசேகர் | பாரதிய ஜனதா கட்சி | 03-ஏப்ரல்-2018 | 02-ஏப்ரல்-2024 | |
7 | ஜெய்ராம் ரமேஷ் | இந்திய தேசிய காங்கிரசு | 01-சூலை-2022 | 30-சூன்-2028 | |
8 | மல்லிகார்ஜுன் கார்கே | இந்திய தேசிய காங்கிரசு | 26-சூன்-2020 | 25-சூன்-2026 | |
9 | எல். அனுமந்தையா | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-2018 | 02-ஏப்ரல்-2024 | |
10 | ஜி.சி.சந்திரசேகர் | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-2018 | 02-ஏப்ரல்-2024 | |
11 | சையத் நசீர் உசேன் | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-2018 | 02-ஏப்ரல்-2024 | |
12 | எச்.டி.தேவே கவுடா | மதச்சார்பற்ற ஜனதா கட்சி | 26-சூன்-2020 | 25-சூன்-2026 |
- மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருப்பவர்கள் இடையில் பதவியை விலக்கிக் கொண்டாலோ அல்லது இறப்பால் அந்த இடம் காலியாகும் நிலையில் முன்பிருந்த உறுப்பினரின் பதவிக் காலத்தின் மீதமுள்ள காலத்திற்கு மட்டுமே புதிய உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் பதவி வகிக்க முடியும்.
இதையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Composition of Rajya Sabha - Rajya Sabha At Work" (PDF). rajyasabha.nic.in. Rajya Sabha Secretariat, New Delhi. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 28 December 2015.
- ↑ "Alphabetical List Of All Members Of Rajya Sabha Since 1952". 164.100.47.5. Archived from the original on 2007-12-22.
- ↑ "Statewise List". 164.100.47.5. பார்க்கப்பட்ட நாள் 12 June 2016.