கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், கோயமுத்தூர்
கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (Karpagam Institute of Technology, Coimbatore) என்பது கற்பகம் கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். இது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, [1] இது கோயம்புத்தூர், போடிபாளையம், எல் அண்ட் டி புறவழிச் சாலைக்கு அருகில் அமைந்துள்ளது.
குறிக்கோளுரை | Inspiring Innovation |
---|---|
வகை | Private |
நிறுவுனர் | முனைவர் ஆர். வசந்தகுமார் |
Parent institution | கற்பகம் கல்வி நிறுவனங்கள் |
சார்பு | அண்ணா பல்கலைக்கழகம் |
முதல்வர் | முனைவர் பி. மணிமாறன் |
அமைவிடம் | எல் அண்ட் டி புறவழிச் சாலை, போடிபாளையம் கிராமம், போடிபாளையம் அஞ்சல் , , , 10°54′30″N 76°58′41″E / 10.908293°N 76.978047°E |
மொழி | ஆங்கிலம் |
இணையதளம் | www |
கல்வி
தொகுவழங்கப்படும் படிப்புகள்
தொகுஇளநிலை படிப்புகள்
தொகு- பி.இ. இயந்திரப் பொறியியல்
- பி.இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- பி.இ. மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல்
- பி.இ. மின் மற்றும் மின்னணு பொறியியல்
- பி.டெக் தகவல் தொழில்நுட்பம்
உள்கட்டமைப்பு
தொகுஇந்த நிறுவனமானது மாணவர்கள் படிப்புகளில் சிறந்து விளங்குவதற்கான அமைதியான சூழ்நிலையையில் அமைந்துள்ளது.
- மாணவர் விடுதி
- உடற்பயிற்சி மையம்
- வைஃபை வளாகம்
- ஆய்வகங்கள்
- போக்குவரத்து
- மைய நூலகம்
- கருத்தரங்கு அரங்குகள்
குறிப்புகள்
தொகு- ↑ "Contact". www.karpagamtech.ac.in. Archived from the original on 2017-05-15. பார்க்கப்பட்ட நாள் 2017-04-24.