கலட் கானகம்

1512-1955 பலுசிஸ்தான் அரசு


கலட் கானகம் (பலூச்சி: خانات ءِ قلات) என்பது 1512 முதல் 1955 ஆண்டு வரை நீடித்திருந்த ஒரு பலூச் கானகம்[1] ஆகும். இது தற்போதைய பலுசிஸ்தான் மாகாணத்தை மையமாகக்கொண்டு அமைந்திருந்தது. அதற்கு முன்னர் இம்மக்கள் முகலாயப் பேரரசர் அக்பரின் குடிமக்களாக இருந்தனர்.[2][3] அகமத்சாய் கான் 1839 ஆம் ஆண்டு வரை இந்த அரசை சுதந்திரமாக ஆண்டு வந்தார். பிறகு பிரித்தானிய இந்தியாவுடன் ஏற்பட்ட கூட்டணிப்படி இந்த அரசானது சுயாட்சி கொண்ட அரசாக மாறியது. 1876 ஆம் ஆண்டு கலட் கான் பலூச் சர்தார்களுக்கு இடையில் கையொப்பமிடப்பட்ட மசுதுங் ஒப்பந்தத்தின்படி கலட் அரசானது பலுசிஸ்தான் அமைப்பின் ஒரு பகுதியானது.[4] 12 ஆகஸ்ட் 1947 முதல் 27 மார்ச் 1948 வரை குறுகிய காலத்திற்கு இது சுதந்திரமான அரசாக இருந்தது. பலூச் மக்களின் அரசியல் மையமான இக்கானகம் காலனியாதிக்க காலத்தில் நீடிக்க இயலாமல் போனது. பலூச் மொழியும் இக்காலத்தில் நெறிமுறைப்படுத்தப்படவில்லை.[5]

குல் மொகம்மத் தரோகாவின் மகனுடன் மிர் நசீர் கான் பலூச், வலி மகம்மத் ஷா காசி மற்றும் கானின் தலைமைப் பணியாளர்.
பாகிஸ்தானால் அங்கீகரிக்கப்பட்ட கலட் அரசு (சிவப்பு)
கலட் கானின் மிர் குதாதத் அரண்மனை.

மேலும் காண்கதொகு

உசாத்துணைதொகு

  1. Axmann, Martin (2012-08-02) (in en). Back to the Future: The Khanate of Kalat and the Genesis of Baluch Nationalism, 1915-1955. The study portrays the decline and disintegration of the Baluch khanate of Kalat during the last decades of British rule and investigates the genesis of Baluch nationalism during the first half of the XX century.: OUP Pakistan. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-906592-9. https://books.google.com/books?id=NSwauwAACAAJ&q=baloch+khanate. 
  2. "Treaty of Kalat between Balochistan and Afghanistan in 1758". மூல முகவரியிலிருந்து 4 March 2016 அன்று பரணிடப்பட்டது.
  3. "Baluchistan" Imperial Gazetteer of India Vol. 6, p. 277, from the Digital South Asia Library, accessed 15 January 2009
  4. "Balochistan Archives - Records of the Agent to the Governor General in Balochistan". மூல முகவரியிலிருந்து 9 July 2015 அன்று பரணிடப்பட்டது.
  5. Spooner, Brian (2011). "10. Balochi: Towards a Biography of the Language". in Schiffman, Harold F.. Language Policy and Language Conflict in Afghanistan and Its Neighbors. Brill. பக். 320. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9004201453. "Although a Baloch state was established at Kalat (located now in Pakistan) in 1638 (cf. Spooner 1984, 1989), under a dynastic Khan, this political centralization did not survive through the colonial period and did not lead to standardization of the [Baloch] language." 

மேலும் படிக்கதொகு

  • Siddiqi, Farhan Hanif (2012), The Politics of Ethnicity in Pakistan: The Baloch, Sindhi and Mohajir Ethnic Movements, Routledge, ISBN 978-0-415-68614-3

வெளி இணைப்புகள்தொகு

ஆள்கூறுகள்: 29°01′33″N 66°35′24″E / 29.02583°N 66.59000°E / 29.02583; 66.59000ஆள்கூறுகள்: 29°01′33″N 66°35′24″E / 29.02583°N 66.59000°E / 29.02583; 66.59000{{#coordinates:}}: cannot have more than one primary tag per page

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலட்_கானகம்&oldid=3355666" இருந்து மீள்விக்கப்பட்டது