முதன்மை பட்டியைத் திறக்கவும்
ஹோண்டா இன்சயிட் கலப்பு வாகனம்

வாகனத்தை இயக்க இரண்டோ அல்லது அதற்கும் மேற்பட்ட ஆற்றல் மூலங்களை உபயோகித்தால் அது கலப்பு வாகனம் ஆகும். தற்போது நடைமுறையில் எரிபொருள் மற்றும் மின்சாரம் கொண்டு இயங்கும் கலப்பு வாகனங்கள் உள்ளன.[1]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலப்பு_வாகனம்&oldid=2415011" இருந்து மீள்விக்கப்பட்டது