கலிந்தஜந்ம்திணி

கலிந்தஜந்ம்திணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 72 மேளகர்த்தாச் சக்கரத்தில் 3 ஆவது சக்கரமாகிய அக்னியின் 2 ஆவது இராகமான வகுளாபரண இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

ஆரோகணம்: ஸ ரி க ப த ஸ்
அவரோகணம்: ஸ் ப ம க ரி ஸ

கலிந்தஜந்ம்திணி இராகத்தில் ஷட்ஜம்,சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம்,சுத்த தைவதம் (த1) ஆகிய சுரங்கள் வருகின்றன.

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலிந்தஜந்ம்திணி&oldid=983655" இலிருந்து மீள்விக்கப்பட்டது