முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஒரு கலையில் சிறப்பு தேர்ச்சி பெற்ற நபர் கலைஞர் (About this soundஒலிப்பு ) எனப்படுவர். "படித்தோ, படிக்காமலோ கண்ணாற்பாத்து உள்ளத்தால் உணர்ந்து, கையால் செய்யக் கற்றுக்கொண்டோ, இயற்றப்படும் தொழில்கள் எல்லாம் கலைகள்." எனினும் தற்காலத்தில் கலைஞர் எனப்படுவது நாடகம், இசை, நடனம், சிற்பம் போன்ற கலைகளில் ஈடுபடுவோரையே சிறப்பாக குறிக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலைஞர்&oldid=2621115" இருந்து மீள்விக்கப்பட்டது