கல்கி கோய்ச்லின்

பிரெஞ்சு நடிகை மற்றும் எழுத்தாளர்

கல்கி கோய்ச்லின் (Kalki Koechlin) (/ˈkʌlki kˈklæ̃/ (About this soundகேட்க) (பிறப்பு: 10 ஜனவரி 1984) ஒரு இந்தித் திரைப்பட நடிகை. இவர் தேவ். டி என்ற இந்தித் திரைப்படத்தில் நடித்து, பிலிம்பேர் விருதைப் பெற்றார்.[1] சிந்தகி நா மிலேகி தோபரா, யே ஜவானி ஹை திவானி ஆகிய திரைப்படங்களிலும் நடித்தவர். இவற்றில் நடித்ததற்காக பிலிம்பேர் திரைப்பட விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.[2]

கல்கி கோய்ச்லின்
Kalki in 2011.jpg
மும்பை நடந்த ஒரு பேஷன் நிகழ்ச்சியில் கல்கி 2011.
பிறப்புகல்கி
சனவரி 10, 1984 ( 1984 -01-10) (அகவை 39)
கல்லட்டி, புதுச்சேரி, இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்ஹெப்ரோன் பள்ளி, ஊட்டி
பணிநடிகை, திரைக்கதை எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
2008–அறிமுகம்
வாழ்க்கைத்
துணை
அனுராக் காஷ்யப்

சான்றுகள்தொகு

  1. winner of filmfare awards
  2. "Exclusive Trailer Premiere For Toronto Selection MARGARITA, WITH A STRAW". 2015-02-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-04-03 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்கி_கோய்ச்லின்&oldid=3548241" இருந்து மீள்விக்கப்பட்டது