கல்யாணக் கச்சேரி
கல்யாணக் கச்சேரி (Kalyanakkacheri) என்பது 1987 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை மணிவண்ணன் எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் அர்ஜூன், இளவரசி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தை சூர்யராஜ் கம்பைன்சு வழங்கியது.
கல்யாணக் கச்சேரி Kalyanakkacheri | |
---|---|
இயக்கம் | மணிவண்ணன் |
தயாரிப்பு | ஈ. வி. இராஜன் மு. சூர்யநாராயணன் பி. சி. பாலகிருஷ்ணராஜா |
திரைக்கதை | மணிவண்ணன் |
வசனம் | மணிவண்ணன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | அர்ஜுன் இளவரசி |
ஒளிப்பதிவு | கௌதமன் |
படத்தொகுப்பு | ஏ. சபாபதி |
கலையகம் | சூர்யராஜ் கம்பைன்சு |
வெளியீடு | பெப்ரவரி 19, 1987 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- அர்ஜுன்
- இளவரசி
- செந்தில்
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- வினு சக்ரவர்த்தி
- பசி நாராயணன்
- காந்திமதி
- அனுராதா
- எம். வரலட்சுமி
- எஸ். ஆர். விஜயா
- சின்னி ஜெயந்த்
- மாஸ்டர் ஹாஜா ஷெரிப்
- குண்டு கல்யாணம்
- மனோகர்
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வைரமுத்து, கங்கை அமரன் ஆகியோர் எழுதியிருந்தனர்.[1][2]
- ஆலாத்தி தட்ட எடுங்க-
- தண்ணிக் குடம் தூக்கி - மலேசியா வாசுதேவன்
- நான் அளந்தா ரண்டு- இளையராஜா
- என் பேரு மீனாட்சி - எஸ். ஜானகி
மேற்கோள்கள்
தொகு- ↑ Raaga.com. "Kalyana Kacheri Songs Download, Kalyana Kacheri Tamil MP3 Songs, Raaga.com Tamil Songs". www.raaga.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-11.
- ↑ "Kalyana Kacheri - - Download or Listen Free - JioSaavn" (in அமெரிக்க ஆங்கிலம்). 1987-01-12. பார்க்கப்பட்ட நாள் 2024-09-13.