களவாடிய பொழுதுகள்

தங்கர் பச்சான் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

களவாடிய பொழுதுகள் என்பது 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தமிழ் காதல் திரைப்படம் ஆகும். இதனை தங்கர் பச்சான் இயக்கியிருந்தார். பிரபுதேவா, பூமிகா சாவ்லா முக்கிய பாத்திரங்களிலும், பிரகாஷ் ராஜ், கஞ்சா கறுப்பு ஆகியோர் துணைப்பாத்திரங்களிலும் நடித்திருந்தனர். சத்யராஜ் பெரியார் வேடத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். 2009 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இத்திரைப்படத்தின் தயாரிப்புப் பணிகள்[1][2] நிதி நெருக்கடி காரணமாக தாமதமாகி 2017 டிசம்பரிலேயே வெளியிடப்பட்டது.[3][4]

களவாடிய பொழுதுகள்
இயக்கம்தங்கர் பச்சான்
கதைதங்கர் பச்சான்
நடிப்பு
கலையகம்ஐங்கரன் இண்டர்நேசனல்
வெளியீடு29 திசம்பர் 2017
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=களவாடிய_பொழுதுகள்&oldid=3548596" இருந்து மீள்விக்கப்பட்டது