கள்ளபிரான்புரம் அழகிய மணவாளமாமுனிகள் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

கள்ளபிரான்புரம் அழகிய மணவாளமாமுனிகள் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், கள்ளபிரான்புரம் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு அழகிய மணவாளமாமுனிகள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:காஞ்சிபுரம்
அமைவிடம்:மதுராந்தகம், கள்ளபிரான்புரம், மதுராந்தகம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:மதுராந்தகம்
மக்களவைத் தொகுதி:காஞ்சிபுரம்
கோயில் தகவல்
மூலவர்:மணவாள மாமுனிகள்
சிறப்புத் திருவிழாக்கள்:மணவாள மாமுனிகள்
வரலாறு
கட்டிய நாள்:பதினேழாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் மணவாள மாமுனிகள் சன்னதி உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. சித்திரை மாதம் மணவாள மாமுனிக்கு முக்கிய திருவிழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)