கள் வடியும் பூக்கள்

கள் வடியும் பூக்கள் இயக்குனர் வி. கார்த்திகேயன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ஸ்ரீநாத், நளினி  ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் ஷியாம் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 17-சூன்-1983.

கள் வடியும் பூக்கள்
இயக்கம்வி. கார்த்திகேயன்
தயாரிப்புரவிபென் சினி ஆர்ட்ஸ்
இசைஷியாம்
நடிப்புஸ்ரீநாத்
நளினி
காஜா ஷெரிப்
கவுண்டமணி
எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி
பூர்ணம் விஸ்வநாதன்
ரவி
திலக்
லாவண்யா
நூர்ஜஹான்
பி. ஆர். வரலக்ஷ்மி
ரேணுகா
ஒளிப்பதிவுபெஞ்சமின்
படத்தொகுப்புஎம். மணி - உமாநாத்
வெளியீடுசூன் 17, 1983
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள் தொகு

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=kalvadiyum%20pookkal[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கள்_வடியும்_பூக்கள்&oldid=3712303" இலிருந்து மீள்விக்கப்பட்டது